காலிப்பணியிடங்கள்:
Business Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள E-YUVA மையத்தில் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
Business Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் B.E / B.Tech, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Business Incubation / Entrepreneurship Development போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
Business Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.75,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு திறமை மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Presentation மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 30.04.2022 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
அஞ்சல் முகவரி:
The Chief Coordinator,
E-YUVA Centre,
Centre for Biotechnology,
Anna University , Chennai – 600 025.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh