தமிழ்நாடு

‘உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவல்ல’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வின் அச்சத்தால் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(19) என்ற மாணவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ‘மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவல்ல. குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் நாளை சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது’ என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இளநிலை கலந்தாய்வு, முதுநிலை விண்ணப்ப பதிவு!!
Back to top button
error: