தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரோனா இல்லாத நிலை உருவாகும்; அமைச்சர் நம்பிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையால் கடந்த 1ம் தேதி 8,072 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாக இருந்தது. தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: