தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக (செப்டம்பர் 20ஆம் தேதி) அதாவது இன்று சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 24ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதையும் படிங்க:  திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா - 3 நாள் பள்ளிக்கு விடுமுறை!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: