தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, கடலூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!