தமிழ்நாடு

மேகதாது அணை; தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை..!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் நேற்று டெல்லி சென்றனர். அவர்கள் பிரதமர் மோடியை இன்று சந்திக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: