தொழில்நுட்பம்

‘மாருதி பலேனோ’ விற்பனை 10 லட்சத்தை தாண்டியது!

முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ஆனது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் பலேனோ கார் விற்பனை 10 லட்சத்தை எட்டியுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பலேனோ கார் ஆனது நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு நவம்பரில் 5 லட்சத்தை விற்பனையில் தொட்டது பலேனோ. தற்பொழுது 2021 நவம்பரில் 10 லட்சம் விற்பனையை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: