இந்தியா

தமிழ் எழுத்துகள் மீது தார் பூசியவர் கைது..!

கர்நாடகா மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் வசிப்பவர்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமிழர்கள். மேகதாது அணை பிரச்னைக் காரணமாக, வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது தொண்டர்கள், ராபர்ட்சன்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்த தமிழ் சொற்களை தார் பூசி அழித்தனர். இதனால், நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டதை அடுத்து, வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: