சினிமா

கோல்டன் விசா பெற்ற மலையாள நடிகர்கள்!

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா எனப்படும் சிறப்பு கடவுச்சீட்டை வழங்கி வருகிறது. இதைப் பெற்றவர்கள் 10 ஆண்டுகள் வரை அங்கு வசிப்பதுடன் எவ்வித நிபந்தனையும் இன்றி தொழில் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ள மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் எப்போது தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: