தொழில்நுட்பம்இந்தியா

சலுகை அறிவித்த மஹிந்திரா நிறுவனம்!

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிஎஸ்6 மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா & மஹிந்திரா, ஏப்ரல் 2021ம் ஆண்டு தனது கார்களை வாங்குவதில் தள்ளுபடியை வழங்கி வருகிறது.

இந்த மாதத்தில் தனது முதன்மை எஸ்யூவி Alturas ஜி 4-ல் சில கூடுதல் சலுகைகளுடன் அதிகபட்சமாக ரூ. 3.02 லட்சம் தள்ளுபடியை வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: