இந்தியா

“மத்திய அரசின் காலடியில் விழக்கூடத் தயார்”.. மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்..!

“மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் பெறுவதற்காக மத்திய அரசின் காலடியில் விழக்கூடத் தயார். எனவே, போதிய ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஆக்சிஜன் எடுத்து வரும் டேங்கர் லாரிகள் விரைவாகச் செல்ல தனிவழித் தடத்துக்கும் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்” மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: