தமிழ்நாடுமாவட்டம்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாஸ் காட்டிய மதுப்பிரியர்கள்..!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை அமோகமாக விற்பனை ஆகியுள்ளது.

ஜனவரி 13ம் தேதி ரூ.203.05 கோடி, 14ம் தேதி ரூ.317.08 கோடி என மொத்தம் ரூ.520.14 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.417.18 கோடிக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு மது விற்பனை 24.67% அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஸ்டடி மெட்டீரியல் வேண்டுமா? முழு விவரம் இதோ!
Back to top button
error: