இந்தியா

இந்தியாவில் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,870 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,37,16,451 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சைப் பலனின்றி 378 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,47,751 ஆக அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு ஊழியர்களுக்கு 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!!
Back to top button
error: