உலகம்

“யுத்தத்தை முடிப்போம்” – தாலிபான் இயக்கத்தின் தலைவர்

“ராணுவ போராட்டத்தில் தாலிபானுக்கு முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தானில் அரசியல் தீர்வு ஏற்பட ஆதரவளிக்கிறோம். தாலிபான் இயக்கம், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறது. நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக் கொள்வோம். நிலவும் நெருக்கடியிலிருந்து நம் தாயகத்தை மீட்போம்” என, தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுண்ட்சாதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: