வேலைவாய்ப்பு

NLC நிறுவனத்தில் ITI படிப்புடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் தொழிற்பழகுநர் சட்டத்திற்கு உட்பட்டு Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology ஆகிய பணிகளுக்கான பயிற்சி பெற புதிய அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் திறமை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – NLC
பணியின் பெயர் – Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology
பணியிடங்கள் – 75
கடைசி தேதி – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள்:

நெய்வேலி லிக்னைட் கழகத்தில் Fitter fresher, Electrician fresher, Welder fresher, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology ஆகிய பணிகளுக்கு என 75 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

  • 10 ஆம் தேர்ச்சி/ உயிரியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில் நல்ல மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வசிப்பவராகவும், இதற்கு முன்னர் இப்பயிற்சி பெறாதவராகவும் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.10,019/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  NFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Back to top button
error: