வேலைவாய்ப்பு

ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Domain Expert பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் – ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் – Domain Expert
பணியிடங்கள் – Various
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Domain Expert பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 18.09.2021 தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Petroleum/ Mechanical/ Chemical Engineering ஆகிய பாடங்களில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் Field of Design, Engineering, Construction & Project Management பணிகளில் 30 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview/ Personality Test சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 18.09.2021 அன்று வரை dom_expdel@oilindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://www.oil-india.com/Document/Career/Notification_Domain_Expert_RF.pdf

Official Site – https://www.oil-india.com/current_opennew.aspx


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.63,840/- சம்பளத்தில் தென்னிந்திய வங்கி வேலைவாய்ப்பு!!
Back to top button
error: