வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Advisor பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களாக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 30 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளத்தோடு சேர்த்து Transport Allowance & Telephone Expenses வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://www.ncdc.in/documents/career/0820020821Adviser-on-contract-basis.pdf

இதையும் படிங்க:  தினசரி ரூ.760/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: