வேலைவாய்ப்பு

ரூ.16,500/- ஊதியத்தில் தமிழ்நாடு நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள MTS, Nurse, Assistant & IT Co-Ordinator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணியின் பெயர் – MTS, Nurse, Assistant & IT Co-Ordinator
பணியிடங்கள் – 15
விண்ணப்பிக்க கடைசி தேதி – 15-09-2021
விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

District Quality Consultant – 01
Data Processing Assistant – 01
IT Co-Ordinator – 01
Block Account Assistant – 01
ANM – 07
Multi-Purpose Worker – 04
இங்கு மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

District Quality Consultant – PG (Hospital Administration/Public Health Management) + 2 years experience.
Data Processing Assistant – B.Sc (CS) or BCA or Any Degree + PGDCA
IT Co-Ordinator – MCA/BE/B.Tech + 1-year experience
Block Account Assistant – B.Com
ANM – ANM
Multi-Purpose Worker – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்:

District Quality Consultant – ரூ.40,000/-
Data Processing Assistant – ரூ.15,000/-
IT Co-Ordinator – ரூ.16,500/-
Block Account Assistant – ரூ.12,000/-
ANM – ரூ.11,000/-
Multi-Purpose Worker – ரூ.5,121

நிபந்தனைகள்‌:

இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.
எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.
பணியில்‌ சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி :

நிர்வாக செயலாளர்‌ / துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ (டியர்‌ 112விம்‌ 8௦0௦0) மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, கரூர்‌ மாவட்டம்‌, கரூர்‌-639 007.

இதையும் படிங்க:  ரூ.18,000/- ஊதியத்தில் ICMR NIRT நிறுவனத்தில் வேலை– 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: