வேலைவாய்ப்பு

ரூ.25,500 ஊதியத்தில் இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

இந்திய விமானப்படையில் (IAF) இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியானது. அதில் Group C Civilian பணிகளான Cook, House Keeping Staff, MTS, LDC, Hindi Typist & Various ஆகிய பணியிடங்களுக்காக 85 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி ITI/ Any Degree அல்லது அதற்கான இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது
  • பதிவு செய்வோர் Written/ Skill/ Practical/ Physical Test சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் வரும் 22.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_12_2122b.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.1,00,000/- ஊதியத்தில் தேர்வு வாரிய பணிகள் – டிகிரி தேர்ச்சி!!!
Back to top button
error: