காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Senior Research Fellow (NRM) – 03
- Technical Assistant (Field) – 01
- Field Assistant – 01
- Senior Research Fellow (CPMB&B) – 10
- Field Assistant/ Lab Assistant – 01
- Manager – 01
- Research Associate – 01
- Subject Matter Specialist – 09
கல்வி தகுதி:
- Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு M.Tech, M.Sc Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
- Technical Assistant (Field), Field Assistant, Field Assistant/ Lab Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Diploma in Agriculture Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
- Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M.Tech in Biotechnology, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
- Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Ph.D in Biotechnology/ Biochemistry Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
- Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Ph.D, M.Sc Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 69,937/- வரை ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 26.04.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 13.04.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முக தேர்வு இடம்:
- இப்பணிகளுக்கான நேர்முக தேர்வானது பின்வரும் இடங்களில் நடைபெறும்.Senior Research Fellow (NRM), Technical Assistant (Field) – The Director (NRM), TNAU, Coimbatore.
- Field Assistant, Senior Research Fellow (CPMB&B), Field Assistant/ Lab Assistant, Manager, Research Associate – The Director (CPMB&B), TNAU, Coimbatore.
- Subject Matter Specialist – The Director (Extension Education), TNAU, Coimbatore
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 13.04.2022 மற்றும் 26.04.2022 அன்று நடைபெறும் நேர்முக தேர்விற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh