வேலைவாய்ப்பு

ரூ.10,000/- உதவித்தொகையுடன் BEL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Management Industrial Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் – BEL
பணியின் பெயர் – Management Industrial Trainee
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 15.09.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

Management Industrial Trainee பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயது வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ICMAI / ICAI and pass CA / ICWA (intermediate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

தேர்வு செய்யப்படுபவர்கள் Written Test அல்லது Interview சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 15.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Detailed Notification – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=English-Advertisement-30-08-2021.pdf

Application Form – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Application-Form-converted-30-08-2021.pdf

Official Site – https://www.bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements

இதையும் படிங்க:  நீலகிரி அரசு மருத்துவமனை வேலை– தேர்வு எழுத தேவையில்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: