காலிப்பணியிடங்கள்:
- Joint general manager/S&T – 1 பணியிடம்
- General Manager – 1 பணியிடம்
- Manager/S&T – 1 பணியிடம்
- Manager/S&T (E-2) – 2 பணியிடம்
- Assistant Manager/ S&T (E-1) – 7 பணியிடம்
- Assistant Manager/ Electrical (E-1) – 5 பணியிடம்
- Executive/Electrical (E-0) – 6 பணியிடம் என மொத்தமாக 23 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics / Electrical & Electronics / Electronics & Communication / Electronics & Instrumentation போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 வருடம் முதல் 13 வருடங்கள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் பணி அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது கட்டாயம் 30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஊதிய விவரம்:
இவ்வாறு தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.30,000/- முதல் ரூ.2, 20,000/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும்.
தேர்வு முறை:
- Written Exam.
- Interview.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh