வேலைவாய்ப்பு

ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) காலியாக உள்ள Ombudsman பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. பல்வேறு காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணிக்கு முன்னதாக அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான இறுதி தேதி தற்போது நெருங்கி விட்டது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 68 க்குள் இருக்க வேண்டும்.
பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியமாக ஒரு வருகைக்கு ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.08.2021 க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

Official PDF Notification – https://tnrd.gov.in/pdf/EOI31082021.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: