வேலைவாய்ப்பு

ரூ.12,000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அங்கு Pharmacist, Lab Technician, Micro Radiator பணிக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • D.Pharm/ DMLT/ டிப்ளமோ/ டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சமாக ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று மாலை 5 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தினசரி ரூ.760/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு!!
Back to top button
error: