வேலைவாய்ப்பு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விழைவோருக்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

நிறுவனம் – Bharathiyar University
பணியின் பெயர் – Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender
பணியிடங்கள் – 15
கடைசி தேதி – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை –  விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Technical Officers/ Technical Assistants/ Programmer/ Lab Attender ஆகிய பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் மட்டும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

12ம் வகுப்பு தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s degree/ M.Sc/ Ph.D என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 23.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: