வேலைவாய்ப்பு

தேர்வு இல்லாமல்! ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ஈரோடு அரசு சமூக பாதுகாப்பு துறையில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Chair Person & Members பணிகளுக்கு தகுதி & திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொண்டு பதிவு செய்திடுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் – Erode Social Welfare Department
பணியின் பெயர் – Chair Person & Members
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை –  விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

ஈரோடு மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – The District Child Protection Officer, District Child Protection Unit, Jawan Bavan Building 2nd Floor, 69 Gandhiji Road, Opp to Fire Service Office, Erode-638001

Official PDF Notification – https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/08/2021081228.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: