வேலைவாய்ப்பு

ரூ.20,000/- சம்பளத்தில் LIC HFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

LIC HFL எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) வீட்டு நிதி லிமிடெட் (HFL) அமைப்பில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் சென்னை அறிவிப்பில் Direct Marketing Executive (DME) – Digital பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் – LIC HFL
பணியின் பெயர் – Direct Marketing Executive (DME) – Digital
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 22.09.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

பணியிட அறிவிப்பு :

Direct Marketing Executive (DME) – Digital பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் 02 முதல் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Self-Driven, Good Computer Skills, Good Communication Skills, Passion for Sales போன்றவற்றில் நல்ல திறனுடன் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.lichousing.com/downloads/DME%20Recuritment%20Tamil.pdf

Apply Online – https://www.lichousing.com/submit_resume_dme.php

Official Site – https://www.lichousing.com/job_opportunities.php


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  TANGEDCO வேலைவாய்ப்பு – 10ஆம் வகுப்பு தேர்ச்சி!!
Back to top button
error: