வேலைவாய்ப்பு

KVB Recruitment: கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு!

தனியார் துறை வங்கியான கரூர் வைசியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இங்கு காலியாக பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:

விற்பனை மற்றும் சேவை அசோசியேட் பணிக்கான பல்வேறு இடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

21 -28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:

டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

ரூ.15000/- முதல் ரூ.18,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Shortlisting ,Personnel Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31-01-2022 என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Official Notification – https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms.pdf

https://www.karurvysyabank.co.in/Careers/Instructions.pdf


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: