தமிழ்நாடுமாவட்டம்

கோடநாடு வழக்கு.. விசாரணை செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உதகை நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கோடநாடு மேலாளர், மின்துறை உதவி பொறியாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாஸ் காட்டிய தமிழ்நாடு – இந்திய அளவில் முன்னிலை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: