ஆரோக்கியம்தமிழ்நாடு

ஆண், பெண் உறுப்பு சுத்தமாக இல்லை என்றால்? தாம்பத்திய உறவுக்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய காலதலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களில் ஒன்று Genital And Sexual Hygiene.

ஆணும் சரி, பெண்ணும் சரி Genital Orgasm எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது, சுத்தம் இல்லையென்றால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பது தெரிந்து விரிவாக இங்கு தெரிந்து கொள்வோம்.

ஆண்களின் உடல்வெப்பநிலையை விட ஆணுறுப்பின் வெப்பநிலையானது 1 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.

உடல்வெப்பநிலை அதிகரிக்கும் போதும், மிக இறுக்கமான உள்ளாடைகளை அணிவதாலும் விந்தணுக்களின் குறைபாடு ஏற்படுகிறது.

ஆண்கள் தங்களுடைய உறுப்பை மிகமிக சுத்தமாக, காற்றோட்டமாக வைத்துக் கொள்வது அவசியம்.

சுத்தமாக இல்லாத போது, பூஞ்சை தொற்று உட்பட கிருமித் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

இதேபோன்று பெண்களும் தங்களுடைய அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாதவிடாய் போன்ற நாட்களில் அடிக்கடி Sanitary Pads-யை மாற்றுவது அவசியம்.

ஒருவேளை சுத்தமாக இல்லாத பட்சத்தில் Bacterial Infections, Viral Infections தொற்றுகளுக்கு ஆளாகி கருப்பையில் நோய்கள் ஏற்படுகின்றன.

இது வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் ஆணும், பெண்ணும் தங்களது உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இதுபற்றி விரிவாக தெரிந்து கொள்ள,

×

Back to top button
error: Content is protected !!