இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.
இது ஏழு ஆட்டங்களில் டெல்லியின் மூன்றாவது வெற்றியாகும், அதே நேரத்தில் கொல்கத்தா 8 போட்டிகளில் தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை சந்தித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh