பொழுதுபோக்கு

குழந்தைகளுக்குப் பிடித்தமான முந்திரி பக்கோடா!

குழந்தைகள் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடும் வகையிலான பக்கோடா ரெசிப்பியினை முந்திரியில் நாம் எப்படித் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முந்திரி – 2 கப்,
கடலை மாவு – 1 கப்,
அரிசி மாவு – 3 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை

பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.

அடுத்து பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி பக்கோடாக்களாக போட்டு பொரித்து எடுத்தால் முந்திரி பக்கோடா ரெடி…!!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆஹா அருமையான சுவையில் மட்டன் சமோசா.. உடனே செய்து பாருங்க..!
Back to top button
error: