தமிழ்நாடுமாவட்டம்

கேரள கோழிகள், முட்டைகளுக்கு தடை..

கேரள எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி மற்றும் தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
26 தற்காலிக சோதனைச் சாவடிகள், 24 மணி நேரமும் செயல்பட்டு கண்காணிக்கப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கோழி சார்ந்த அனைத்து பொருட்களும் தமிழக எல்லைக்குள் நுழையாதவாறு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!