விளையாட்டு

கோல் கீப்பருக்கு பரிசு; கேரள அரசு அதிரடி..!

டோக்கியோவில், நடைபெற்ற ஒலிம்பில் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.

இதில், இந்திய அணி பதக்கம் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர், கோல்கீப்பரானா ஸ்ரீஜேசு. கேரளாவைச் சேர்ந்த இவருக்கு, அம்மாநில அரசு, பதக்கம் வென்றதற்காக ரூ.2 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:  பாராலிம்பிக்; பதக்கத்தைத் தவறவிட்ட இந்தியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: