ஆன்மீகம்தமிழ்நாடு

பிரிந்த தம்பதிகளை கூட ஒன்று சேர்க்கும் கார்த்திகை மாத விரதம் – ஆன்மீக விளக்கம்..!

கார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது சபரி மலை தான். ஆனால் அதையும் தாண்டி கார்த்திகை மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. பிரிந்த தம்பதிகளை கூட இந்த மாதத்தில் துவாதசி அன்று வழிபட்டு வந்தால் ஒன்று சேருவர்களாம்.

கார்த்திகை மாத துவாதசி சிறப்பு

இது வரையிலும் கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலையிட்டு சபரி மலைக்கு பக்தர்கள் சென்று வருவது என்று தான் பார்த்துள்ளோம். ஆனால் அதையும் தாண்டி இந்த கார்த்திகை மாதத்திற்கு தனி சிறப்பு உள்ளது. கார்த்திகை மாதத்தில் வீட்டின் முன் விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம்.

large adcadc 76999

கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விளக்கு ஏற்றுவது என்றால் அது தனி சிறப்பு என்றே சொல்லலாம். அதே போல கார்த்திகை மாதத்தில் வரும் துவாதேசிக்கும் அவ்வளவு சிறப்பு உள்ளது. அன்றைய தினத்தில் கோவிலுக்கு சென்று வழிபட்டு அன்னதானம் செய்து வந்தால் 1000 பேருக்கு உணவளித்த புண்ணியம் கிடைக்குமாம்.

bride

மேலும் பிரிந்த தம்பதிகள் இந்த நாளில் விரதம் கடைப்பிடித்து வந்தால் கண்டிப்பாக ஒன்று சேருவறுகள் என்பது நம்பிக்கை. மேலும் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்று கிழமைகளில் விரதம் இருந்த சிவனை வழிபட்டு வந்தால் காதல் கைகூடும். மேலும் நினைத்தவர்கள் எல்லாம் நிறைவேறும். எனவே இந்த கார்த்திகை மாத விரதத்தை கடைப்பிடித்து நினைத்ததை இறைவனை நினைத்து அவரது அருளையும் முழுமையாக பெறலாம்.

loading...
Back to top button
error: Content is protected !!