வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலை – வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறைக்கு ஒவ்வொரு மாவட்டமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை பணிகளை மேற்கொள்ள Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அது குறித்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

நிறுவனம் – Kanniyakumari Social Welfare Department
பணியின் பெயர் – Chair Person & Members
பணியிடங்கள் – various
கடைசி தேதி – 26.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Child Psychology/ Psychiatry/ Law/ Social  Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – The District Child Protection Officer, District Child Protection Unit, 3rd Floor Annuxure Building, District Collector Office, Nagarcoil, Kanyakumari.

Official Notification – https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2021/08/2021081228.pdf

இதையும் படிங்க:  ரூ.1,00,000/- ஊதியத்தில் தேர்வு வாரிய பணிகள் – டிகிரி தேர்ச்சி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: