தமிழ்நாடு

குணமடைந்து வரும் கமல்ஹாசன்; மருத்துவமனை அறிக்கை!

நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது உடல் நிலை குறித்து ரசிகர்கள் கவலையடைந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம், ‘அவருக்குக் கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.

kamal


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – 1.23 கோடி ரூபாய் நோய் தடுப்பு பணிக்கு ஒதுக்கீடு!!
Back to top button
error: