ஆன்மீகம்தமிழ்நாடு

இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் போதும்! பண செலவு குறையும்..

பண செலவு குறைக்க 5 ரூபாய்க்கு கடையில் கிடைக்கும் வெறும் கருப்பு கயிறை வைத்து பரிகாரம் கூறப்படுகிறது.

அதன்படி பௌர்ணமி தினத்தில் உக்கிரமாக இருக்கும் நரசிம்மர், முனீஸ்வரர், அய்யனார் இப்படியாக எல்லை மற்றும் காவல் தெய்வங்களின் கோயில்களுக்குச் செல்ல வேண்டும்.

சில கோயில்களில் அந்த கோயில்களிலேயே மந்திரித்த கயிறு கொடுப்பார்கள். அப்படி இருந்தால் கோயிலில் கொடுக்கும் கயிறை நீங்கள் வாங்கி, உங்களது வலது கையில் கட்டிக் கொள்ளலாம். கையில் கயிறு கட்டி முடிச்சு போடும் பொழுது, எப்படியாவது ‘நீங்கள் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்றும், உங்களுடைய சேமிப்பு இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் வேண்டுதலை வையுங்கள்.’ நிச்சயமாக சில தினங்களில் உங்களுடைய சேமிப்பு இரட்டிப்பாகும்.

அப்படி அந்த கோயில்களில் மந்திரித்த கயிறு கொடுக்கவில்லை என்றால், நீங்களே ஒரு கையிருப்பு கயிறை வாங்கி பூசாரியிடம் கொடுத்து, அர்ச்சனை செய்து கொடுக்கச் சொல்லி, அந்த கயறை உங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம். இப்படியாக இந்த கருப்பு கயிறை கட்டி கொண்டால் நிச்சயமாக உங்கள் செலவுகள், உங்கள் கையின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!