தமிழ்நாடுமாவட்டம்

ஜூன் 02: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் நேற்றைய தினம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ.95.99-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.90.12-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: