துலாம் :
துலாம் ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு மாறும்போது சூரியனின் தாக்கம் முன்பை விட சிறப்பாக இருக்கும் . வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். மதம் மற்றும் ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் இருக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை மற்றும் குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். நீதிமன்ற வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான அறிகுறிகள் உள்ளன.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh