தமிழ்நாடுமாவட்டம்

ஜூன் 11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் நேற்றைய தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.94 ரூபாய்க்கு, டீசல் விலை லிட்டருக்கு 91.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.19 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 91.42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: