தமிழ்நாடுமாவட்டம்

ஜூன் 09: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.96.94-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.91.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: