உலகம்

பதிலடி கொடுக்கப்படும்; ஜோ பைடன் சபதம்..!

தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல, காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிகின்றனர்.

இந்நிலையில், அங்கு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், ஆப்கானிஸ்தான் மக்களுடன் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; 18 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்த தாக்குதலுக்கு பதலடி கொடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: