-Advertisement-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கீழ் செயல்படும் தேசிய நோயியல் நிறுவனத்தில் (NIP) பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மொத்த பணியிடங்கள் : 19
-Advertisement-
பணியிட விவரங்கள்:
இளநிலை மருத்துவ அதிகாரி
ஆய்வக தொழில்நுற்ப வல்லுநர்
சுகாதார உதவியாளர்
தகுதி: பதவிகளின்படி உயர்நிலைப் பள்ளி/12வது/MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 17,000 முதல் ரூ. 60,000 ஆக இருக்கும்.
விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு: குறுகிய பட்டியல், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
கடைசி தேதி: ஜனவரி 16, 2023.
இணையதளம்: http://instpath.gov.in
-Advertisement-