என்ஹெச்பிசி லிமிடெட்டின்(NHPC Ltd) (A Govt. of India Enterprise) ஒரு யூனிட்டான Subansiri லோயர் ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ராஜெக்டில் 2023-24 ஆம் ஆண்டிற்கான 196l அப்ரெண்டிஸ் சட்டம், 196l இன் கீழ் தொழிற்பயிற்சி பெறுவதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிரேடுகளில் ITI தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மொத்த பயிற்சி இடங்கள்: 25 இடங்கள்
வெல்டர் – 5
எலக்ட்ரீஷியன் – 5
ஃபிட்டர் -5
சர்வேயர் -2
தச்சர் – 3
பிளம்பர் – 5
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் அப்ரண்டிஸ் சட்டம், 1961 இன் படி அந்தந்த வர்த்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ITI தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முடிவுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
உதவித்தொகை:
பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக ரூ. 7,700/- வழங்கப்படும்.
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://drive.google.com/file/d/1QlFHRebiCmkE2IQvKu2zuE18tvTF8mVh/view
