காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Tutor பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது நேர்காணல் தேதியின்படி 30 மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பல் அறுவை சிகிச்சை பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். .மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தது ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. மாத 1,02,327/-ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 14.12.2022 அன்று Written Test நடைபெறும் . அன்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 15.12.2022 நேர்காணல் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.12.2022 மற்றும் 15.12.2022 ம் தேதி நடைபெறும் Written Test மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Official PDF Notification – https://www.esic.nic.in/attachments/recruitmentfile/4fab72b9e50ca4d06c9ea6741b0821bc.pdf