காலிப்பணியிடங்கள்:
NLC நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Advisor பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வு பெற்ற நிர்வாகியின் வயதானது 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் Media Management /Institutions பணியில் 25 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
Advisor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .60,000/- ஊதியமாக வழங்கப்படும் .
தேர்வு முறை :
NLC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு குழு பரிந்துரைபடி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு The General Manager (HR)/EB, NLC India Limited, Corporate Office, Block-01, Neyveli– 607 801 (Tamilnadu) உரிய ஆவணங்களுடன் இறுதி நாளுக்குள் 17.12.2022. அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Official PDF Notification – https://www.nlcindia.in/new_website/careers/Advisor%2062%20-%20Advisor%20(Corporate%20Communication)%20New%20Delhi.pdf