-Advertisement-
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) இன் கீழ் உள்ள IISCO ஸ்டீல் ஆலை பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மொத்த பணியிடங்கள்: 158
-Advertisement-
பணியிட விவரங்கள்:
உதவி மேலாளர் – 6
மேலாளர் – 4
மருத்துவ அதிகாரி – 5
ஆலோசகர் – 10
ஆபரேட்டர் மற்றும் டெக்னீஷியன் – 86
அட்டெண்டண்ட் கம் டெக்னீஷியன் – 47
தகுதி: பதவிகளின்படி SSC/ITI/NCDT/Diploma/BE/BTech/MBBS/DNB/PG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 41 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பதவிகளைப் பொறுத்து மாதம் ரூ. 25,070 முதல் ரூ. 2.2 லட்சம் வரை.
தேர்வு: நேர்காணல்/திறன் தேர்வு/வர்த்தகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பத்தின் ஆரம்பம்: டிசம்பர் 20, 2022.
கடைசி தேதி: ஜனவரி 10, 2022.
அதிகாரபூர்வ இணையதளம்: https://sailcareers.com
-Advertisement-