காலிப்பணியிடங்கள்:
Financial Advisor, State Programme Manager, Project Manager, Project Executive, Assistant Project Officer, Consultant, Young Professional, Manager and Executive உள்ளிட்ட பணியிடத்தில் இருக்கும் 78 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
TNCDW பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 முதல் 45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இதில் Consultant பணியிடத்திற்கு அதிகபட்சமாக 60 வயது நிரம்பியவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
TNCDW நிறுவனத்தின் பல்வேறு வகையான பணியிடத்திற்கு கீழ்கண்ட கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
- Financial Advisor, Consultant – CA or ICWA or MBA (Finance)
- State Programme Manager – Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in Marketing or Post Graduate degree or diploma (in Rural Development Management, Master in Social work, Financial Management.
- Project Manager (Livelihood) – Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in marketing
- Project Executive, Assistant Project Officer, Young Professional, Manager and Executive – Post Graduate degree.
தேர்வு முறை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக வேலைவாய்ப்பின் பல்வேறு வகையான பணியிடத்திற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
TNCDW நிறுவனத்தின் பல்வேறு வகையான பணியிடத்திற்கு விண்ணப்பிக்க https://tncdw.tnmhr.com/Landing.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடைசி நாளான 22.12.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Official PDF Notification – https://tncdw.tnmhr.com/Landing.aspx
