காலிப்பணியிடங்கள்:
- Mate (Mines) – 60 பணியிடங்கள்
- Blaster (Mines) – 100 பணியிடங்கள்
- Diesel Mechanic – 10 பணியிடங்கள்
- Fitter – 30 பணியிடங்கள்
- Turner – 5 பணியிடங்கள்
- Welder (Gas & Electric) – 25 பணியிடங்கள்
- Electrician – 40 பணியிடங்கள்
- Electronics Mechanic – 6 பணியிடங்கள்
- Draughtsman (Civil) – 2 பணியிடங்கள்
- Draughtsman (Mechanical) – 3 பணியிடங்கள்
- COPA – 2 பணியிடங்கள்
- Surveyor – 5 பணியிடங்கள்
- Refrigeration & Air Conditioner – 2 பணியிடங்கள்
என மொத்தம் 290 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஐடிஐ & 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 22.11.2022 முதல் 12.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official PDF Notification – https://www.hindustancopper.com/Upload/Notice/0-638047137913450000-NoticeFILE.pdf
